இயேசுக் கிறிஸ்து யார்?
இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் எல்லா வித்தியாசங்களும், "இயேசுக் கிறிஸ்து யார்?" என்ற இந்த கேள்விக்கான பதிலில் அடங்கியுள்ளது. இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய கேள்விகளுக்கு இந்த பக்கத்தில் பதில் அளிக்கப்படுகிறது.
இயேசுவும் இஸ்லாமும்:
- இயேசு இறைவனா? குர்ஆன் இறைவனா? (உமர் ஏன் தன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் என்று பெயரை வைத்தார்?)
- யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
- 2012 ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?
- 2012 ரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்
- 2013 கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?
- குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?
- குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா? இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா?
- இயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1
- இயேசுவின் வரலாறு - 2 : மறுப்புக் கட்டுரை - 2
- இயேசுவின் வரலாறு - 3 : மறுப்புக் கட்டுரை - 3
- இயேசுவின் வரலாறு - 4 : மறுப்புக் கட்டுரை - 4
- இயேசுவின் வரலாறு - 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 1
- இயேசுவின் வரலாறு - 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 2
- இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்
- இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்?
இயேசுவும் முஹம்மதுவும்:
- புனித வெள்ளி 2017 – மரணத்திற்கு முன்பு வெளிப்பட்ட இயேசுவின் மன்னிப்பு முஹம்மதுவின் சாப வெறுப்பு
- இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு என்றுச் சொன்ன நபி யார்?
- இயேசுவின் அரசும் முஹம்மதுவின் அரசும் (ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?) பாகம் - 1
- கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்
- இயேசுவா (அ) முஹம்மதுவா: இறைவனின் மெய்யான நபித்துவ முத்திரை பெற்றவர் யார்?
- இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
- பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டா?
- கிருஷ்ணன், அல்லாஹ் & கிறிஸ்து: தம் படைப்பிற்குள் நுழைய முடியாதவரும், நுழைந்தவர்களும் - 2023 கிறிஸ்மஸ் தியான கட்டுரை
- பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா?
- "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?
- 2012 ரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன?
- 2012 ரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா?
- ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 1
- ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 2
- யோவான் 8:40 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?
- எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?
- இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்
- இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்
- இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்
- "இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு
- இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்
- இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்
இயேசுவின் போதனைகள்:
- திருடுவதை இயேசு ஆதரித்தாரா?
- நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ன கூறினார்
- இயேசுவின் சில கட்டளைகள் (இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகார பூர்வமான கட்டளைகள்)
- இறைவன் பற்றி என்ன?
- நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?
- நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?
- இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?
- பாகம் 1 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக
- பாகம் 2 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக
- இயேசுக் கிறிஸ்துவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1
- இயேசுக் கிறிஸ்துவிற்கும், பவுலுக்கும் இடையேயான அதிகபடியான ஒற்றுமைகள்
- இயேசு நமக்கு எவைகளை போதித்தார்?