சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
  5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்

குகை 6

இந்த குகையில் பைபிள் சம்மந்தப்பட்ட புத்தகங்களும், இதர பாடல்கள், ஜெபங்கள் அடங்கிய ஆவணங்களும் கிடைத்தன. இதனை அப்பகுதியில் வாழ்ந்த மேய்ப்பர்கள் கண்டுபிடித்தார்கள்.

குகை 6ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

6Q1

Paleo-Genesis (ஆதியாகமம்) பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம்

ஆம்

2

6Q2

Paleo-Leviticus (லேவியராகமம்) பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட லேவியராகமம்

ஆம்

3

6Q3

Deuteronomy (உபாகமம்)

ஆம்

4

6Q4

Kings (இராஜாக்கள்)

ஆம்

5

6Q6

Canticles (ஆராதனை பாடல்கள்)

 

6

6Q7

Daniel (தானியேல்)

ஆம்

7

6Q8

Enoch Giants (ஏனோக்கின் இராட்சதர்கள்)

இல்லை

8

6Q9

Samuel-Kings (சாமுவேல் – இராஜாக்கள்)

ஆம்

9

6Q10

Prophecy (தீர்க்கதரிசனம்)

இல்லை

10

6Q11

Allegory of the Vine (திராட்சை ரசம் பற்றிய உவமை)

இல்லை

11

6Q12

Apocryphal Prophecy (தீர்க்கதரிசன இரகசியம்)

இல்லை

12

6Q13

Priestly prophet (ஆசாரிய தீர்க்கதரிசி)

இல்லை

13

6Q14

Apocalypse (உலக முடிவு)

 

14

6Q15

Damascus Document (தமாஸ்கஸ் ஆவணம்)

இல்லை

15

6Q16

Benediction (ஆசீர்வாதம்)

இல்லை

16

6Q17

Calendrical Document (நாட்காட்டி சம்மந்தப்பட்ட ஆவணம்)

இல்லை

17

6Q18

Hymn (பாடல்)

இல்லை

18

6Q19

Genesis (ஆதியாகமம்)

ஆம்

19

6Q20

Deuteronomy (உபாகமம்)

ஆம்

20

6Q21

Prophetic text? (தீர்க்கதரிசனம்?)

இல்லை

21

6Q22-6QX2

Unclassified

வகை படுத்தமுடியாத சுருள்

குகை 7

குகைகள் 7, 8, 9 மற்றும் 10 ஆகியவை, கும்ரான் குடியிருப்புக்கு அருகில் 1955ம் ஆண்டு, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஏழாவது குகையில், சில கிரேக்க சுருள்கள் கிடைத்தன, இவைகளில் முக்கியமானது, ‘பைபிளின் யாத்திராகமத்தின் கிரேக்க மொழியாக்கம்’ ஆகும்.

குகை 7ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

7Q1

Septuagint Exodus (செப்டாஜிண்ட் கிரேக்க யாத்திராகமம்)

ஆம்

2

7Q2

Epistle of Jeremiah (எரேமியாவின் கடிதம்)

இல்லை

3

7Q3

Biblical Text? (பைபிள் சம்மந்தப்பட்ட சுருளா?)

?

4

7Q4

Biblical Text? (பைபிள் சம்மந்தப்பட்ட சுருளா?)

?

5

7Q6-14

Unclassified

 

 

வகை படுத்தமுடியாத சுருள்

6

7Q15-18

Unclassified

வகை படுத்தமுடியாத சுருள்

7

7Q19

Imprint (சிறிய சுருள்)

இல்லை

குகை 8

குகை 8ல், ஆதியாகமம், சங்கீதம் மற்றும் இதர பொதுவான ஆராதனை பற்றிய சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குகை 8ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

8Q1

Genesis (ஆதியாகமம்)

ஆம்

2

8Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

3

8Q3

Phylactery (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்.)

இல்லை

4

8Q4

Mezuzah (வசனங்கள் எழுதப்பட்ட பலகைகள் வாசல் நிலைக்கால்களில் தொங்கவிடப்படுபவை)

இல்லை

5

8Q5

Hymn (பாடல்கள்)

இல்லை

6

8QX1

Tabs (?)

இல்லை

7

8QX2-3

Thongs (தோலினால் ஆன கயிறு - கட்டுவதற்கு பயன்படும் கயிறு)

இல்லை

குகை 9

இந்த குகையில் ஒரு சிறிய பபிரைஸ் கையெழுத்து பிரதி மட்டுமே கிடைத்தது.

  1. 9Q1: unclassified fragments, வகை படுத்தப்படமுடியாத கையெழுத்து துண்டு பிரதி.

குகை 10

இந்த குகையில் ஒரு சிறிய துண்டு / ஓடு கிடைத்தது. 

10Q1: ostracon 

An ostracon (Greek: ὄστρακον ostrakon, plural ὄστρακα ostraka) is a piece of pottery, usually broken off from a vase or other earthenware vessel. In an archaeological or epigraphical context, ostraca refer to sherds or even small pieces of stone that have writing scratched into them  - https://en.wikipedia.org/wiki/Ostracon

குகை 11

இந்த குகை 1956ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ரான் பகுதியில் வாழ்ந்த மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையில் பைபிள் சம்மந்தப்பட்ட பிரதிகளும், இதர தள்ளுபடி பிரதிகளும் கிடைத்தன. முக்கியமாக, கோயில் சுருள் (Temple Scroll) என்றுச் சொல்லக்கூடிய மிகவும் நீண்ட சுருள் கிடைத்தது. 1967ம் ஆண்டுவரை இந்த சுருள் மேய்ப்பர்களிடமே (மற்றவர்களிடம்) இருந்தது, ஆய்வாளர்கள் வசம் வரவில்லை. 

குகை 11ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

 

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

11Q1

Paleo-Leviticus (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட லேவியராகமம்)

ஆம்

2

11Q2

Leviticus (லேவியராகமம்)

ஆம்

3

11Q3

Deuteronomy (உபாகமம்)

ஆம்

4

11Q4

Ezekiel (எசேக்கியேல்)

ஆம்

5

11Q4-9

Psalms (சங்கீதம்)

ஆம்

6

11Q10

Targum of Job (யோபு புத்தகத்தின் விளக்கவுரை, அராமிக் மொழியில்)

ஆம்

7

11Q11

Apocryphal Psalms

(இரகசிய சங்கீதம்)

இல்லை

8

11Q12

Jubilees (ஜூபிலீஸ்)

இல்லை

9

11Q13

Melchizedek (மெல்கிசெதேக்)

இல்லை

10

11Q14

Berakhot (பெராகோட்)

இல்லை

11

11Q15-16

Hymns (பாடல்கள்)

இல்லை

12

11Q17

Songs of the Sabbath Sacrifice (ஓய்வு நாள் பலியின் பாடல்கள்)

இல்லை

13

11Q18-19

The Temple Scroll (கோயில் சுருள்)

இல்லை

14

11Q21

Hebrew text (எபிரேய சுருள்)

இல்லை

15

11Q22-28

Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்)

இல்லை

16

11Q29

Serekh ha-Yahad related (செரேகா யஹத் - சமுதாய சட்டங்கள்சு - Community Rule)

இல்லை

17

11Q30

Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்)

இல்லை

18

11Q31

Unclassified(வகைபடுத்த முடியாத சுருள்)

இல்லை

19

XQ1-4

Phylacteries (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்.)

இல்லை

20

XQ5

Fragments (துண்டு சுருள்கள்)

இல்லை

21

XQ6

Offering (காணிக்கை)

 

இல்லை

தேதி: 1st Nov 2016

மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்