முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 3: காஸாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு வேறு ஒரு நீதியா? சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட நரி

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: 

  1. பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?
  2. பாகம் 2: அல்லாஹ் அனுமதித்தான், ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு ஏன் கோபம் வருகிறது?

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய என் தம்பி, சௌதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய விவரங்களை என்னோடு விவாதிப்பதற்கு, ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் சார்பில் பேச எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அந்த உரையாடலை இங்கு எழுத்து வடிவில் தருகிறேன்]

தம்பி: ஹலோ உமரண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: வ அலைக்கும் ஸலாம் தம்பி,  என்ன! திடீரென்று அண்ணன் ஞாபகம்? நீ நலமாக இருக்கிறாயா?

தம்பி: உங்களுக்கு மனசாட்சி இருக்கா? இஸ்ரேல் இப்படி காஸாவை சுடுகாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் போது, உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது?

உமர்: ஓ... நீ அப்படி வரீயா? நீ சொல்வதைப் பார்த்தால், 'நான் என்னவோ பென்சமின் நதன்யஹூவுடைய அண்ணன் மாதிரியும், அவனை நான் அடக்காமல் இருப்பது போலவும்,  நீ காஸா பகுதியின் கவர்னர் மாதிரியும் என் தம்பியினால் (நதன்யஹூயினால்) நீ அதிகமாக அவதிப்படுவது போலவும் பேசுகிறாய்’. அவனவன் செய்த பாவத்துக்கான பலனை அவனவன் அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறான்.

ஹமாஸ் விதைத்தான் இப்போது அதன் வினையினை அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறான். இஸ்ரேல் கூட சரியான விதை விதைத்தால் எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யும், தவறான மற்றும் நியாயமற்ற பாதையில் சென்றால், அதுவும் அதற்கேற்ற வினையை அறுக்கத்தானே செய்யும். இது தானே உலக நியதி.

தம்பி: இப்படி வேதாந்தம் பேச நான் உங்களை அழைக்கவில்லை. இஸ்ரேல் செய்துக்கொண்டு இருப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கத்தான் போன் செய்தேன்.

உமர்: அட! பாரடா! நீதி தேவன் வந்துவிட்டான், நியாயமெல்லாம் பேசுகிறான். ஹமாஸை ஆதரிக்கும் உனக்கு, நீதி நியாயங்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது சொல் பார்க்கலாம்?

தம்பி: காஸா பகுதியில் குண்டு மழையை ஓயாமல் போட்டுக்கொண்டே இருக்கிறதே இஸ்ரேல், இது அநியாயம் இல்லையா? அங்கு ஒவ்வொரு நாளும் சாகும் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?

உமர்: காஸாவில் சாதாரண குடிமக்கள் சாவதைப் பார்த்தால் வேதனையாக உள்ளது, ஆனால், புலியின் வாலை பிடித்து கடித்தது யார்? சிங்கத்தின் கெபிக்குள் சென்று முட்டாள்தனமாக மாட்டிக்கொண்டது யார்? இது யாருடைய தவறு, ஹமாஸின் தவறு தானே!

நீ என்னவோ, நல்லவர்கள் பக்கம் நிற்பது போல பேசுகிறாய்? தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எப்படியடா தைரியம் வருகிறது?

அக்டோபர் 7ம் தேதி, அதிகாலையில் காஸாவிற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதா இஸ்ரேலின் இராணுவம்? காஸாவின் முஸ்லிம் பெண்களையும், ஆண்களையும் பிள்ளைகளையும் அதிகாலையில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்தது யார்? யூதர்களா? இல்லையே! பெண்களை கற்பழித்தது யார்? ஹமாஸ் படும்பாவிகள் தானே அந்த காரியத்தை செய்தது, அதுவும் குர்‍ஆனின் அனுமதியோடு!

தம்பி: இதற்காக ஓயாமல் இஸ்ரேல் காஸாவில் குண்டு மழை பொழிவது நியாயமா?  பெண்களும் குழந்தைகளும் படும் அவதியை உங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா?

உமர்: பெண்களை கற்பழித்த தீவிரவாத மிருகங்களை ஆதரிக்கும் நீ பெண்கள் பற்றி பேசுகின்றாயா? அதுவும் கொலையும் செய்து, செத்த உடல்களையும் விட்டுவைக்காமல் கற்பழிக்கும் மிருகங்களை ஆதரிக்கும் நீ நியாயம் பற்றி பேசுவது சரியல்ல தம்பி.

இஸ்ரேல் செய்துக் கொண்டு இருப்பது 100% நியாயம் தான்.  

  • குடும்பம் என்றால் என்ன என்று முஸ்லிமாக மாறிய உனக்கு எங்கே புரியப்போகிறது?
  • குர்‍ஆனை படிக்கிற உனக்கு பெண்களை கௌரவமாக நடத்துவது என்றால் என்ன என்று  எப்படி புரியும்?
  • இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்யும் போது, அவனது முதல் மனைவியின் மனதை கொன்று, அவலை உயிரோடு கல்லறைக்குள் புதைத்து தானே அவன் அடுத்த திருமணத்தை செய்கிறான். இந்த கட்டளையை கொடுத்த அல்லாஹ்விற்கு எங்கே புரியப்போகிறது பெண்களின் மனக்கவலை, மற்றும் இதுதான் சாக்கு என்றுச் சொல்லி, பல திருமணங்களை செய்துக்கொள்ளும் உன்னைப்போன்ற ‘பொம்பள பொறுக்கிகளுக்கு’ எங்கே புரியப்போகிறது, பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் துக்கம்?

உங்களைப் போன்றவர்களை மனிதர்களாகவே கருதவே மனித வர்க்கம் கூச்சப்படுகிறது, இந்த லட்சணத்திலே பெண்கள் உரிமைகள் பற்றி, அவர்களின் நலன் பற்றி பேசவந்துட்டாணுங்க!

தம்பி: நான் என்ன சொல்கிறேன், நீங்கள் ஏன் குர்‍ஆனையும் இஸ்லாமையும் வம்புக்கென்று இங்கு இழுக்கிறீர்கள்?  

நான் கேட்பது, ஹமாஸ் செய்த செயலுக்காக காஸா மக்களை தாக்குவது சரியானதா என்பது பற்றித் தான்.

உமர்: ஹமாஸ் செய்த செயல் மனிதாபமற்ற செயல் என்று ஒப்புக்கொள்கிறாயா? வீடு வீடாகச் சென்று அனைவரையும் கொன்றதும், அடிமைகளாக பிடித்துக்கொண்டுச் சென்றதும் தவறான செயல் என்று ஒப்புக்கொள்வாயா?

தம்பி: இது போரின் ஒரு யுக்தியாகும், அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள்.

உமர்: ஓ... ஹமாஸ் தீவிரவாதிகள் உன் பார்வையில் சுதந்திர போராளிகள் அப்படித்தானே!

நம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் கூட, வீடு வீடாகச் சென்று ஆங்கிலேயர்களின் மனைவிமார்களை கற்பழித்தார்கள், பிள்ளைகளை கொன்றார்கள் என்று சொல்ல வருகிறாயா?

முட்டாள் தம்பியே! நீ வயிற்றுக்கு சோறு தானே திண்கிறாய், மனித மலத்தை திண்ணவில்லையே!

உனக்கு தீவிரவாதிக்கும், சுதந்திர போராட்டத்திற்காக போராடுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் தெரியவில்லையென்றால், உன்னை என்னவென்றுச் சொல்வது.

எவண்டா உனக்கு சொல்லிக் கொடுத்தது? போர் என்றால், சுதந்திர போராட்டம் என்றால், பெண்களை கற்பழிக்கலாம் என்றும் சொன்னவன் யார்? 

ஹமாஸ் தீவிரவாதிகளை "சுதந்திர போராட்ட வீரர்களுக்கு" ஒப்பிட்டு, அவமானப்படுத்தாதே!

எனக்கு தெரிந்தவரை "போரில் பிடிப்படும் பெண்களை கற்பழிக்கலாம், அவர்களை அதன் பிறகு விற்று பணம் பார்க்கலாம்" என்றும், "போரில் பிடிபட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல்  உடலுறவு" கொள்ளலாம் என்ற கேவலமான சட்டத்தை சொல்லும் ஒரே புத்தகம் நீ படிக்கும் குர்‍ஆனாகத் தான் இருக்கும்.

அதனை படித்து தான் இப்படி காட்டுமிராண்டிகளாக ஹமாஸ் அதிகாலையில் நாட்டுக்குள் நுழைந்து இப்படிப்பட்ட கேவலமான செயலைச் செய்தார்கள், இதற்கு போர் என்றும், சுதந்திர போராட்டம் என்றும் முஸ்லிம்கள் சொல்வது முட்டாள்தனமானதாகும்.

தம்பி: பாலஸ்தீனத்தின் நாட்டை இஸ்ரேல் பிடித்துக்கொண்டார்கள், இதனால் தான் ஹமாஸ் இப்படி செய்கிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது?

உமர்: உனக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன், உனக்கு ஒரு உதாரணத்தைச் சொன்னால் தான் புரியும்.

உனக்கும் திருமணமாகி மூன்று வருடமாகிவிட்டது, இரண்டு வயது அழகான மகனும் இப்போது இருக்கிறான். நீயும் நானும் நம் குடும்பத்தோடு இஸ்ரேல் சுற்றுலாவிற்கு சென்றுள்ளோம் என்று வைத்துக்கொள். அந்த அக்டோபர் 7ம் தேதி, நாமும் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளோம். 

ஹமாஸ் தீவிரவாதிகள் அதிகாலையில் வந்து, உன்னையும் என்னையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி அல்லது கட்டிப்போட்டு, நம் வீட்டுப்பெண்களை நம் கண்முன்னே . . . .  

தம்பி: [தம்பி கோபமாக] சும்மா இருங்கண்ணா! உங்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை! [என்று ஆவேசமாக சத்தமாக மொபைளில் கத்துகிறான்]

உமர்: ஒரு பேச்சுக்காக சொல்லும் போதே, இவ்வளவு கோபம் வருகிறதே உனக்கு! இஸ்ரேல் நாட்டு மக்களை அன்று காலை ஹமாஸ் தீவிரவாதிகள் இதைத்தானே செய்தார்கள்! அப்போது உனக்கு மனம் நோகவில்லையோ!  

மற்றவர்களுக்கு வந்தால் ஒரு நியதி, உனக்கு என்று வந்தால் வேறு ஒரு நியதியா?

முதலாவது ஹமாஸ் செய்தது தவறு என்று ஒப்புக்கொள், அதன் பிறகு காஸா மக்களுக்கு நடப்பது பற்றி பேசலாம்.

தம்பி: சரி சரி, ஒப்புக்கொள்கிறேன், ஹமாஸ் செய்தது தவறு தான். அவர்கள் இஸ்ரேல் இராணுவத்தோடும், அரசாங்கத்தோடும் போர் செய்யவேண்டும், நாட்டு மக்களை தாக்கக்கூடாது, அவர்களை கொடுமைப்படுத்தி இருந்திருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்கிறேன்.

இப்போது சொல்லுங்கள், காஸா பகுதியில் வாழும் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் மீது ஏன் குண்டு மழை பொழிகிறது? எனக்குச் சொல்லுங்கள்.

உமர்: இப்படி வா வழிக்கு! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள், அதன் பிறகு உன் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

ஒரு ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் தங்களுக்கு இருக்கும் ஐந்து குட்டிகளோடு ஒரு பெரிய கூண்டில் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டு இருந்ததாம் (ஒரு மிருக சாலையில் (Zoo) என்று வைத்துக்கொள்).

ஒரு நரி, தன் மனைவி பிள்ளைகளோடும், ஒரு நாள் அதிகாலையில், அந்த சிங்கம் வசிக்கும் அந்த பெரிய கூண்டின் சாவியை திருடிக்கொண்டு வந்து, அதனை யாருக்கும் தெரியாமல் சத்தம் போடாமல் திறந்தது. அந்த நேரத்தில் அந்த சிங்கம் குடும்பத்தோடு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது.

அந்த நரி தன் முழு குடும்பத்தோடு சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்ததும், உள்ளேயிருந்து பூட்டு போட்டுவிட்டு, அந்த சாவியை ஜன்னலிலிருந்து வெளியே விசிவிட்டதாம்.

அதன் பிறகு, தன் குடும்பத்தை ஒரு மூலையில் இருக்கச் சொல்லிவிட்டு, அமைதியாகச் சென்று, அந்த சிங்கத்தின்  இரண்டு குட்டிகளின் தொண்டையை கடித்து, அவைகள் மரிக்கும்படி செய்துவிட்டதாம். இந்த சத்தம் கேட்டு எழுந்த ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் பார்த்த போது, இந்த ந‌ரியின் வாயில் தன் குட்டியின் தொண்டை இருப்பதையும், இரத்த வெள்ளத்தில் தன் பிள்ளைகள் இருப்பதையும் பார்த்ததாம்.

தம்பி, இப்போது நீ சொல்லு, அந்த ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் அந்த நரிக்கும், தன் கூண்டில் இருக்கும் மற்ற நரிகளுக்கும் என்ன செய்யும்? 

தம்பி: இதில் என்ன சந்தேகம், அந்த இரண்டு சிங்கங்களும் அந்த நரிகளை சிங்கங்களுக்கே இருக்கும் பாணியில் துரத்தி துரத்தி வேட்டையாடும்.

உமர்: இதைத் தான் தம்பி, இப்போது இஸ்ரேல் ஹமாஸுக்கு செய்துக்கொண்டு இருக்கிறது?

ஒரு பலசாலியான சிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்து, அவன் குடும்பத்தை அவன் கண்முன்னே தாக்கும் நரி போன்ற மிருகங்களை சிங்கம் என்ன செய்யும், தேடித் தேடி துரத்தி துரத்தி அடிக்கும்.

அந்த நரி செய்த இன்னொரு மிகப்பெரிய‌ தவறு என்னவென்று உன்னால் சொல்லமுடியுமா?

தம்பி: தன் குடும்பத்தையும் அந்த சிங்கத்தின் கூண்டுக்குள் கொண்டு வந்ததும் மேலும், அந்த கூண்டை உள்ளேயிருந்து பூட்டிவிட்டு, சாவியை வெளியே எறிந்துவிட்டதாகும்.

உமர்: இதே தான் ஹமாஸ் செய்தது! அந்த நரி ஒரு முட்டாள் நரி, இந்த ஹமாஸும் ஒரு முட்டாள்.

காஸா இஸ்ரேலின் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளது, எனவே இஸ்ரேல் ரொம்ப தூரம் சென்று ஹமாஸை அடிக்கவேண்டிய அவசியமில்லை, தன் எல்லையை தாண்டினாலே போதும் எதிரியை வீழ்த்துவது மிகவும் சுலபம்.

தம்பி: ஆனால், அந்த நரியின் குடும்பம் என்ன பாவம் செய்தது? அவர்கள் ஏன் சிங்கத்திடம் கடி வாங்கவேண்டும்?

உமர்: நியாயமான கேள்வி தம்பி. ஆனால், இந்த முட்டாள் நரி சொற்படி கேட்டு, அந்த குடும்பம் தானாக வந்து சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டுவது ஒரு முட்டாள் தனம் தானே!

அப்பா நரி, தன் குடும்பத்திடம் "வாங்க அந்த சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்து, அதன் பிள்ளைகளை தாக்குவோம்" என்று சொல்லும் போது, "அப்பா நரியே உனக்கு பைத்தியமா? புத்தியுள்ள எவனாவது சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்து அதனை தாக்கமுடியுமா?" என்று கேட்டு இருந்திருக்கவேண்டும், அப்படி கேட்காதது, அந்த குடும்பத்தின் தவறு.

நிலைமை கைவிட்டு போன பிறகு, "அய்யோ, இந்த சிங்கம் என்னை தாக்குகிறதே! என் பிள்ளைகளை சாகடிக்கிறதே, தன் கோர பற்களால் கடிக்கிறதே!" என்று கூப்பாடு போட்டால் என்ன பயன்?

முதலாவது, உன்னை யார் சிங்கத்தின் கூண்டுக்குள் போகச் சொன்னது?

சிங்கத்தை ஏன் கூண்டுக்குள் அடைத்து பராமரிக்கிறார்கள்? அது பொதுவாகவே ஆபத்தானது என்பதால் தானே!

இதனை புரிந்துக்கொள்ளவேண்டாமா அந்த நரி?

[இஸ்ரேல் என்ற சிங்கத்தை உலக நாடுகளும், ஐக்கிய நாட்டு சபையும் சிறிது கண்ட்ரோலில் வைத்து, அதற்கும் குள்ள நரிகளால் ஆபத்து வரக்கூடாது, சிங்கத்தினால் நரிகளுக்கும் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் நேரடியாக திருட்டுத் தனமாக அதன் கூண்டுக்குள் நுழைந்தால், நரியும் அதன் குடும்பமும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளுமல்லவா?  தன் குட்டிகளை இழந்த சிங்கம் இந்த நேரத்தில் யார் சொல்வது கேட்கமாட்டேன் என்கிறது, பாதிக்கப்பட்ட சிங்கம், பழிக்கு பழி வாங்காமல் இருக்குமா? ஹாமாஸின் கடைசி தீவிரவாதியை அழிக்கும் வரை என் வேட்டை நிற்காது என்று அடம்பிடிக்கிறது சிங்கம்]

தம்பி: ஹமாஸ் தான் அந்த நரி என்றும், இஸ்ரேல் தான் அந்த சிங்கம் என்றும் சொல்ல வருகிறீர்களா?

உமர்: தம்பி, நீ ரொம்ப அறிவாளியடா! எவ்வளவு சீக்கிரமாக உனக்கு புரிந்துவிட்டது!

தம்பி: கேலி செய்யாதீங்க! என்னை, நான் ரொம்ப கோபமாகவும், துக்கமாவும் இருக்கிறேன்.

அந்த நரியின் மனைவியும், பிள்ளைகளும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஏன் அந்த சிங்கத்திடம் கடி வாங்கவேண்டும்?

உமர்: இப்போது இன்னொரு சரியான கேள்வியை கேட்டிருக்கிறாய்!

இந்த முட்டாள் அப்பா நரி பல முறை சிங்கத்திடம் வாலாட்டிவிட்டு, அடிக்கடி அடிவாங்கி பல முறை வீட்டுக்கு வந்துள்ளது, அந்த சிங்கம் பல முறை நரியின் குடும்பத்தையும் தாக்கியுள்ளது [கடந்த 15 ஆண்டுகளாக பல முறை ஹமாஸ் இஸ்ரேலை தாக்கி அடிவாங்கி வந்துள்ளது].

இதனை மனதில் கொண்டு, அந்த தாய் நரியும், பிள்ளைகளும் என்ன செய்யவேண்டும்? தன் தந்தை ந‌ரிக்கு (ஹமாஸூக்கு) அறிவுரை சொல்லி அடங்கி நடந்துக்கொள் என்று சொல்லியிருக்கவேண்டும்.

அப்பா நரி அடங்காத பட்சத்தில், 'இப்படிப்பட்ட முட்டாள் அப்பா நமக்கு தேவையில்லை, இவன் மூலமாக ஒரு நாள் நம் குடும்பம் மற்றும் பந்து ஜனங்கள் அனைவரும், அந்த சிங்கத்தினால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று கண்டுபிடித்து, விஷம் வைத்து, அவனை கொன்றுயிருந்திருக்கவேண்டும்'.  

இந்த செயலை காஸா மக்கள் 2006/2007ம் ஆண்டிலிருந்து செய்யாமல் விட்டார்கள், ஹமாஸ் என்ற தீவிரவாதிகள் தங்களை ஆளும்படி அவர்களுக்கு ஓட்டுபோட்டு, அதிகாரத்தில் அமர்த்தினார்கள்.  

விஷமுள்ள பாம்பை கொல்லவேண்டும், அல்லது பற்களை புடுங்கி வாழவிடவேண்டும், இந்த இரண்டும் செய்யாமல், காஸா மக்கள் ஹமாஸை மடியில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்தால், இந்த நிலை தான் நடக்கும். ஹமாஸ் காஸாவில் 500 கிலோ மீட்டர்கள் தூரமுள்ள சுரங்க பாதைகள் கட்டும்வரையும், அதன் மூலம், ஆயுதங்களை கடத்தவும் காஸா மக்கள் அனுமதித்துவிட்டதால், இந்த நிலை தவிர்க்க முடியாதது.

மேலும், காஸா மக்கள் தங்கள் 10 வயது பிள்ளைகளுக்கு ஹமாஸ் ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சி கொடுக்கவும் அனுப்பியுள்ளார்கள், இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. 

காஸா மக்கள் தங்கள் பிள்ளைகள் துப்பாக்கிகளை பயன்படுத்தி, இஸ்ரேல் மக்களை கொல்ல பயிற்சி எடுக்க அனுப்பும் போது, ஒரு நாள் தங்களுக்கும் இதே நிலை வரும் என்ற அடிப்படை அறிவு காஸா மக்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?

தம்பி: காஸாவில் உள்ள 100% மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்று சொல்லவருகிறீர்களா?

உமர்: இல்லை, இல்லை, அப்படி நான் சொல்லவில்லை.

இஸ்ரேல் தன் படைகளை காஸாவை விட்டு வெளியேற்றியவுடன், ஜனவரி 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில்,  காஸா மக்கள் ஹமாஸ் வெற்றி பெறும் படி 44.45% சதவிகித ஓட்டு போட்டு நாற்காலியில் அமரவைத்தார்கள், அதன் பிறகு 2007ம் ஆண்டு, ஹமாஸ் காஸா பகுதியை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது, அதன் பிறகு இன்று வரை தேர்தலே நடக்கவில்லை.  ஜனநாயக முறையில் நாடு நடந்தால் தானே நன்மையுண்டாகும், அரசாங்கமே தீவிரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும்?

ஹமாஸின் செயல்பாடுகளுக்கு இன்று வரை ஒத்துழைப்பு தரும் ஒரு குறிப்பிட்ட சதவிகித காஸா மக்கள் தான் இந்த அழிவுக்கும் காரணம் (10% இருக்குமா? அல்லது 20% இருக்குமா? அல்லது அந்த 44% மக்கள் கூட ஆதரவு தருகிறார்களா?).

தம்பி: சரி, உங்கள் கணக்கிற்கே வருகிறேன், ஹமாஸுக்கு ஆதரவு தராத 55% மக்கள் அல்லது 80% மக்கள் ஏன் இப்போது அவதிக்கு உள்ளாகவேண்டும்?

உமர்: இது தான் கூட்டுப்பாவம் (Collective Sin or Social Sin) என்பது.  ஊரில் அவ்வப்போது ஒரு புலி இரவில் வந்து மக்களை கொல்கிறது என்று தெரிந்த பிறகு, அல்லது சில நச்சுப்பாம்புகள் அடிக்கடி மனிதர்களை கொல்கின்றன என்று தெரிந்த பிறகு (ஹமாஸைத் தான் சொல்கிறேன்), ஊரில் இருக்கும் 55% நல்லவர்கள் அல்லது 80% நல்லவர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த புலியை கொல்லவேண்டும், அந்த விஷப்பாம்புகளை கொல்லவேண்டும்.

நமக்கு ஏன் என்று சும்மா இருக்கும் பெரும்பான்மை நல்லவர்களால் தான் ஆபத்து இந்த நிலைமைக்கு எட்டியுள்ளது.

ஹமாஸ் தீவிரவாதத்தை விரும்பாத காஸாவில் இருக்கும் நல்லவர்கள், இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததினால் தான் காஸாவின் அனைத்து மக்களுக்கும் இந்த நிலைமை வந்துள்ளது.

'ஃபதா (Fatah)' என்ற எதிர்கட்சி 41.43% ஓட்டு பெற்றது 2006ம் ஆண்டில், மற்ற நான்கு கட்சிகள் சேர்த்து 10% ஓட்டுக்களை பெற்றன, இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஹமாஸ் 2007ம் ஆண்டு நாட்டை தீவிரவாத பிடியில் கொண்டு வரும் போது, சண்டையிட்டு, அவர்களை ஜெயித்து இருந்திருந்தால், இப்போது இப்படி காஸா சுடுகாடாக மாறியிருக்குமா?

காஸா மக்கள் உள்நாட்டு போர் மாதிரி ஒன்று செய்து, ஹமாஸை 2007/2008ம் ஆண்டுகளில் தூக்கி வீசியிருந்தால், இன்று இஸ்ரேல் இவர்கள் மீது குண்டுகள் வீசும் நிலை வந்திருக்காது.

ஆக, நல்ல தலைவர்களை கொண்டிராத நாடு, இப்படி காஸா போன்று அல்லல்படும் என்பதில் சந்தேகமில்லை.

தீய தலைமைத்துவத்தை அடையாளம் கண்டு, அவர்களை தூக்கி வீசாத நல்லவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். காஸாவிலும் நடப்பது இதுவே.

தம்பி: அப்படியென்றால், ஏன் இஸ்லாமை இங்கு இழுக்கிறீர்கள்?  இங்கு பிரச்சனை ஹமாஸும், காஸா மக்களும் தானே! இஸ்லாம் இல்லையே!

உமர்:  இஸ்லாம் இல்லாமல் ஹமாஸ் இல்லையே தம்பி. 

இஸ்ரேல் இராணுவத்தால் பிடிபட்ட ஹமாஸ் தீவிரவாதிகளிடம் வாக்குமூலம் வாங்கும் போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? காஸாவின் மசூதிகளில் இமாம்கள், இஸ்ரேல் மீது யுத்தம் செய்யுங்கள், பெண்களையும்,பிள்ளைகளையும் அடிமைகளாக பிடித்து கொண்டு வாருங்கள் என்று அவர்களுக்கு சொன்னார்களாம். ஹமாஸ் தலைவர்களும் இதையே சொல்கிறார்களாம்.

ஒரு இஸ்ரேல் குடிமகனை/மகளை பிடித்து, காஸாவிற்கு கொண்டு வந்தால், அந்த ஜிஹாதிக்கு 10,000 டாலர் (பத்தாயிரம் அமெரிக்கன் டாலர் பணமும்), ஒரு அபார்ட்மெண்ட் (வீடும்) கொடுப்பதாக வாக்கு கொடுத்தார்களாம்.

எனவே, மசூதிகளில் ஊழியம் செய்யும் இமாம்களும், ஹமாஸ் தலைவர்களும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே, அந்த குட்டை என்பது தான் இஸ்லாம்.

காஸாவின் இமாம்களும் சரி, ஹமாஸ் தலைவர்களும் சரி, ஹமாஸை ஆதரிக்கும் காஸா மக்களும் சரி, "நாங்கள் அமைதியாக வாழவேண்டும், இதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்ற நோக்கில் வாழ்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆனால், அவர்களின் நோக்கமெல்லாம் "எப்படியாவது இஸ்ரேல் வாழக்கூடாது, அது அழிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கிறது" இதனால் தான் இந்த நிலை.

நான் நல்லா இருக்கணும் என்றுச் சொல்வது வேறு, அவன் அழிந்தால் தான் நான் நல்லா இருப்பேன் என்று சொல்வது வேறு.

ஹமாஸ் இந்த இரண்டாவது நிலையை தெரிவு செய்துள்ளது, இதனால் வந்த வினை தான் இந்த விளைவுகள் அனைத்தும்.

தம்பி: நீங்கள் இஸ்ரேலை சிங்கத்துக்கு ஒப்பிட்டீர்கள், ஹமாஸை நரிக்கு ஒப்பிட்டீர்கள்.  நரிகளின் சக்தி உங்களுக்குத் தெரியாது. ஒரு நரியிடம் இஸ்ரேல் தன் வலிமையை காட்டலாம், 10 நரிகள் வந்தால் சிங்கத்தின் நிலை என்னவாகும் தெரியுமா?

உமர்: நீ சொல்வது உண்மை தான். பல நரிகள்(இஸ்லாமிய நாடுகள்) ஒன்றாக சேர்ந்து அடிக்கமுடியும் என்ற நினைப்பில் தானே, அந்த ஒரு நரி(ஹமாஸ்), சிங்கத்திடம்(இஸ்ரேலிடம்) வாலாட்டியது. 

உலக கணக்கின் படி பார்த்தால், யாரிடம் வலிமையுள்ளதோ அவனே வெற்றி பெறுவான்.  Survival of the Fittest என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அவன் நியாயமாக செய்கிறானோ, அல்லது அநியாயமாக செய்கிறானோ கணக்கில் கொள்ளப்படாது.  வலிமையுள்ளதா இல்லையா என்பதைத் தான் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனால், அதே நேரத்தில் தப்புக் கணக்கு போடக்கூடாது.

இதையே இயேசுவும் கீழ்கண்ட வசனத்தில் கூறுகின்றார். 

லூக்கா 14:31,32

31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

எதிரியின் வலிமையை சரியாக கணக்கிடாமல் ஹமாஸ் களத்தில் இறங்கிவிட்டதாக நான் கருதுகிறேன். இஸ்லாமில் இருக்கும் இதர தீவிரவாத குழுக்களாகிய ஹிஸ்புல்லா போன்றவர்களின் துணையோடு ஹமாஸ் இறங்கியிருக்கவேண்டும், அல்லது இப்போது அவர்களும் களத்தில் இறங்கியுள்ளார்கள். 

இன்னும் ஈரான் போன்ற நாடும் சேர்ந்து அடித்தால், நீ சொல்வது போன்று "இஸ்லாமிய‌ தீவிரவாதிகள்" வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

தம்பி: ம்ம்ம்... இந்த பயம் இருக்கட்டும், அந்த சிங்கத்துக்கு. 

உமர்: தம்பி, ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.  அமெரிக்கா என்ற புலியும், சிறுத்தை போன்ற இதர ஐரோப்பிய நாடுகளில் சிலதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக‌ வருகின்றன என்று செய்திகளில் வாசித்தேன்.

இந்தியா என்ற வங்காள புலியும் களத்தில் இறங்கினால் அந்த நரிகளுக்கு என்னவாகும் என்று எனக்கு தெரியாது தம்பி.

எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து சண்டையிட்டு, மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்து, எல்லோரும் செத்துப் போகவேண்டியது தான்.

இதைத் தானே இஸ்லாமிய உலகம் எதிர்ப்பார்க்கிறது. இஸ்லாம் உருவான நாள் முதல், இன்றுவரை அமைதியாக வாழ தெரியாத, மற்றவர்களை வாழவிடாத‌ ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றுச் சொன்னால், உனக்கு கோபம் வருமா தம்பி?

தம்பி: ஆகாம், நிச்சயம் கோபம் வரும்.

உமர்: அப்படியானால், முஹம்மது மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த நாள் முதற்கொண்டு, இன்றுவரையுள்ள உலக சரித்திரத்தை கொஞ்சம் திருப்பிப்பாரு தம்பி. உண்மை புரியும்.

தம்பி:  உங்களுக்கு திமிரு அதிகம். நான் போனை வைக்கிறேன்.

உமர்: பொய்களை நம்பும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால், சத்தியத்தை நம்பும் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.

[இது ஒரு கற்பனை உரையாடலாகும்]

[இஸ்ரேல் மற்றும் காஸாவில் மக்கள் படும் பாடுகளை பார்க்கும் போது கண்கள் குளமாகின்றன. இவர்கள் இருவருக்காகவும் நான் தேவனை வேண்டிக்கொள்கிறேன். சீக்கிரத்தில் ஹமாஸ் அழிக்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டுகிறேன்]

References:

1) 2006 Palestinian legislative election

Date: 24th Oct 2023