திருக்குர்ஆன் களஞ்சியம் - THE QURAN WAREHOUSE

THE STUDY QUR’AN

(PDF download - Quran Warehouse PDF)

(திருக்குர்‍ஆன் களஞ்சியத்தை ஒரே பிடிஃப்ல் படிக்க பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்)

பொருளடக்கம்

1. இப்புத்தகத்தின் நோக்கமென்ன? இன்னொரு குர்‍ஆன் மொழியாக்கமா?

 • 1.1. இக்களஞ்சியத்தின் சிறப்புக்கள்
 • 1.2. திருக்குர்‍ஆன் விளக்கவுரை (தஃப்ஸீர்)
 • 1.3. குர்‍ஆனை ஒட்டிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு
 • 1.4. முந்தைய வேதங்களோடு ஒப்பிடுதல்
 • 1.5. குர்‍ஆன் வசனங்களின் பின்னணி
 • 1.6. மூலக்குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளின் ஆய்வுகளும் விளக்கங்களும்
 • 1.7. குர்‍ஆன் வரைபடங்கள், கால அட்டவணைகள் மேலதிக விளக்கங்கள்
 • 1.8. அத்தியாய சுருக்கம்
 • 1.9. குர்‍ஆன் பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் பதில்களும்
 • 1.10. வண்ணத்திருக்குர்‍ஆன்

2. குர்‍ஆனின் ஸூராக்கள் இறக்கப்பட்ட வரிசைகள்

 • 2.1 குர்‍ஆனின் ஸூராக்கள் இறக்கப்பட்ட வரிசைகள்
 • 2.2 குர்‍ஆன் அத்தியாயங்களின் வகைகள்: மக்கீ மற்றும் மதனீ

3. இப்றாஹீம் முதல் முஹம்மதுவை காலவரிசை

4. அத்தியாயம்: 1 அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)

 • 4.1 பாத்திஹா (ஃபாத்திஹா) அறிமுகம்
 • 4.2 பாத்திஹா விளக்கவுரை
 • 4.3 அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
 • 4.4 அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?
 • 4.5 ஹதீஸ்களில் அல்ஃபாத்திஹா

குர்‍ஆன் அத்தியாயம் வாரியாக ஆய்வுக் கட்டுரைகள்

 • 1. குர்‍ஆன் அத்தியாயம் 1: அல்ஃபாத்திஹா ஆய்வு கட்டுரைகள்
 • 1.1 கிராத்துக்களில் அல் ஃபாத்திஹா ஆய்வு: குர்‍ஆன் 1:4 எந்த உச்சரிப்பு சரியானது? மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க
 • 1.2 கர்த்தரின் ஜெபமும், அல் ஃபாத்திஹாவும் ஓர் ஒப்பீடு

பல தலைப்புக்களில் குர்‍ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

 1. குர்-ஆன் பைபிளைவிட அளவில் சிறியதா? (அ) பெரியதா?
 2. அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?
 3. 'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?
 4. குர்‍ஆனில் எத்தனை வசனங்களை அல்லாஹ் இரத்துசெய்துள்ளான்? இஸ்லாமிய அறிஞர் ஸுயுதியின் பட்டியல்
 5. இஸ்னத் (சனது) என்றால் என்ன? ஹதீஸ்கள் எப்படி பயணித்து நூல்களாக மாறின?
 6. குர்‍ஆன் 3:18 - இஸ்லாமின் உண்மையான ஷஹதா எது? முஸ்லிம்கள் ஏன் பாதி ஷஹதாவைச் சொல்கிறார்கள்?

உமர் பக்கம்