3. இப்றாஹீம் முதல் முஹம்மதுவை காலவரிசை

இப்றாஹீம் முதல் முஹம்மதுவை காலவரிசை

கிறிஸ்தவ சகோதரர்களிடம் சிலரிடம் பேசும் போது, குர்‍ஆன் பைபிளுக்கு முந்தையது என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். உங்களுக்கு யார் இப்படி சொன்னது என்று கேட்டபோது, தங்களுடைய முஸ்லிம் நண்பர்கள் சொன்னார்கள் என்று பதில் அளித்தார்கள். உண்மையில் சரியான காலவரிசையை அறிந்துக்கொள்வது நல்லது, பல குழப்பங்களுக்கு இதன் மூலம் பதில் கிடைக்கும்.

இயேசு முதல் முஹம்மதுவரை ஒரு கால வரிசை படத்தை இங்கு கொடுத்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில்  நடந்த  முக்கியமான நிகழ்ச்சிகளை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.

இயேசு முதல் முஹம்மதுவரை ஒரு கால வரிசை

இந்த வரைபடத்தை கொஞ்சம் பின்னுக்கு கொண்டுச்சென்றால், இன்னும் தெளிவாக காலவரிசை புரியும். எனவே ஆபிரகாம் முதல் முஹம்மது காலம் வரை கீழ்கண்ட  வரைபடத்தில் காணலாம். ஆண்டுகள் ரவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

இப்றாஹீம் முதல் முஹம்மது வரை காலவரிசை

 


திருக்குர்‍ஆன் களஞ்சியம் பொருளடக்கம்