புதிய கட்டுரைகள் - 2017

(New Articles - 2017)

தேதி: 7th Dec 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. கேள்வி 5: நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?
 2. கேள்வி 6: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?

தேதி: 24th Nov 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. 200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹியை கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?

படமும் பாடமும்: கீழ்கண்ட இரண்டு படங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. 200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹி கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?
 2. அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரல்ல!

தேதி: 21st Nov 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

புதிதாக ”படமும் பாடமும்” என்ற பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் ”படங்கள்” மூலமாக, இஸ்லாமை சுலபமாக கற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தொடக்கமாக, கீழ்கண்ட இரண்டு படப்பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் நான்காவதாக சேர்க்கப்பட்டுள்ளது (Fourth menu from top at Home page).

 1. குர்-ஆன் பைபிளை விட அளவில் சிறியதா? பெரியதா?
 2. அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

தேதி: 10th Nov 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. குர்-ஆன் பைபிளைவிட அளவில் சிறியதா? (அ) பெரியதா?
 2. நான் எறும்பு-மனிதன். . .(அல்லாஹ்விற்கு அனைத்தும் சாத்தியமா?)

தேதி: 5th Nov 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. கண்களுக்கு தெரியாத அல்லாஹ் காணப்படுவானா?
 2. கடைசியாக அனுப்பப்பட்டவர் உவமையும் இஸ்லாமும்
 3. ”ஆதி பாவம் (ஒரிஜினல் சின்)” என்றால் என்ன?

தேதி: 31st Oct 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. முஸ்லிம்களே! இந்த கேள்வியை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?
 2. சொர்க்கம் போகும் வழி?
 3. நீ ஒரு அடிமையா அல்லது மகனா?

தேதி: 30th Sept 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. யூத ரபி எழுதிய ஜோஹர் புத்தகத்தில் முஹம்மது உள்ளாரா?
 2. முஹம்மதுவை மஸீஹா செய்து அல்லாஹ்வை சிலுவையில் அறையும் முஸ்லிம்கள் (இத்ரிஸ் சகோதரருக்கு மறுப்பு - 2)
 3. கிறிஸ்தவர்களை ஏன் மசூதிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?

தேதி: 22nd Aug 2017

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. Answering PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?
 2. Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"
 3. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்
 4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?
 5. உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார் : உமர் மறுமொழி

   இக்கட்டுரைகள் ஈஸா குர்-ஆன் தளத்தில் முதலாவது 2007/2008 ஆண்டுகளில் பதிக்கப்பட்டது , இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகிறது.

   தேதி: 17th Aug 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

   1. இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறதா?
   2. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'

   தேதி: 2nd Aug 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

   1. தனக்குத் தானே எதிராக பிரிந்திருக்கும் ராஜ்ஜியம் (A Kingdom Divided Against Itself)
   2. குர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur'anic Verse)

   தேதி: 19th Jul 2017

   திரு. பா. ராகவன் அவர்களின் “நிலமெல்லாம் இரத்தம்” புத்தகத்திற்கு கொடுத்த பதில்கள்  PDF வடிவில்

   இதுவரை இப்புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட 31 தொடர்களை பிடிஎஃப் (PDF) வடிவில் பதித்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

   நிலமெல்லாம் இரத்தம் - 31 தொடர்கள் PDF download:

   மேலும், இக்கட்டுரைகளை தனியாக ஒரு பிளாக்கரில் பதித்துள்ளோம் - http://nilamellam-para.blogspot.in

   தேதி: 19th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. குறுக்குவழி அல்லாஹ் - ரமளான் கடைசி 10 நாட்களில் அல்லாஹ் முஸ்லிம்களோடு ஆடும் சூதாட்டம்

   தேதி: 12th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (28) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை ரணப்படுத்திய ரஹீக்

   தேதி: 9th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (27) – நிலமெல்லாம் இரத்தம் – இந்த ஒரே ஒரு ஹதீஸை பாரா அவர்கள் படித்திருந்தால்!

   தேதி: 7th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (26) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்

   தேதி: 6th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (25) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை புரட்டிப்போட்ட நூல்கள்((பாரா புரட்டிய நூல்கள்)

   தேதி: 5th Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (24) – நிலமெல்லாம் இரத்தம் - இஸ்லாமுக்கு முஹம்மதுவை விட பா. ராகவன் அதிக நன்மையை செய்துள்ளார்கள்

   தேதி: 1st Jun 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (23) – நிலமெல்லாம் இரத்தம் - ஜெருசலேமின் ஆர்ச் பிஷப் மனமுவந்து நகர சாவியை உமரிடம் கொடுத்தாரா?

   தேதி: 31st May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது – பாராவின் சாட்சி?

   தேதி: 30th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (21) – நிலமெல்லாம் இரத்தம் – மூஸா ஹில்று கதை (18:60-82) யூதகட்டுக்கதையா?

   தேதி: 29th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (20) – நிலமெல்லாம் இரத்தம் – அலேக்சாண்டர் ரொமான்ஸும் குர்-ஆனும்

   தேதி: 28th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (19) - நிலமெல்லாம் இரத்தம் - துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே?

   தேதி: 27th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. 2017 ரமளான் (18) - நிலமெல்லாம் இரத்தம் - அலேக்சாண்டர் முஸ்லிமா? அல்லாஹ் அனுப்பிய நபியா?

   தேதி: 26th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. திரு. பா. ராகவன் அவர்களின் “நிலமெல்லாம் இரத்தம்” புத்தகத்திற்கு பதில்கள் தொடர்கிறது.

   1. 2017 ரமளான் (17) நிலமெல்லாம் இரத்தம் - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா?

   தேதி: 12th May 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

   1. தேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள் (Letting God Take the Heat)
   2. இயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை? (The Cost Muslims Pay for Missing Jesus)

   தேதி: 23rd Apr 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

   1. முஸ்லிம்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் - ஆலன் அவர்களின் கடிதம் - ஆகஸ்ட் 2009
   2. முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்களா?

   தேதி: 16th Apr 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

   1. அஹ்மத் நபியின் பிரவேசமும் அல்லாஹ்வின் ஆள்மாற்றமும் - (2017 ஈஸ்டர் சிறப்புக் கட்டுரை)

   தேதி: 15th Apr 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் PDF பக்கத்தில், இரண்டு தொகுப்புக்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த PDFகளை நீங்கள் பதிவிறக்கம் செய்துக்கொண்டு ஆஃப்லைனில் படிக்கலாம், மற்றவர்களுக்கும் அனுப்பலாம். 

   1. இமெயில் உரையாடல்களின் தொகுப்பு (6 கட்டுரைகள், 540 KB) - Download PDF  பதிவிறக்கம்

   2. அல்லாஹ் யார்? தேவன் யார்? இவ்விருவரைப் பற்றிய ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளின்  தொகுப்பு (50 கட்டுரைகள், 3 MB) - Download PDF  பதிவிறக்கம்

   தேதி: 14th Apr 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. புனித வெள்ளி 2017 – மரணத்திற்கு முன்பு வெளிப்பட்ட இயேசுவின் மன்னிப்பு முஹம்மதுவின் சாப வெறுப்பு

   தேதி: 9th Apr 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. பீஜேவும் இஸ்லாமின் விஞ்ஞானமும்: ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது அநாகரிகம், விரலை சூப்புவது நாகரிகம்.
   2. ஹிந்து வேதங்களும், பைபிளும் குர்-ஆனும்

   தேதி: 26th Mar 2017

   இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

   1. பீஜே வாக்குமூலம் – உஸ்மான் தொகுத்த குர்-ஆன், எல்லா சஹாபாக்களின் ஒப்புதல் பெற்ற குர்-ஆன் அல்ல.
   2. இஸ்லாமை சரியான முறையில் யாரிடம் கற்றுக்கொள்வது? (Subjective Islam – Objective Islam)