புதிய கட்டுரைகள் - 2018

(New Articles - 2018)

தேதி: 24th Dec 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 4 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே - இது சரியா?

கீழ்கண்ட கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்பாக என் தளத்தில் (ஈஸா குர்‍ஆன்) தளத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அவைகள் இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றன.

 1. அபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்
 2. கிறிஸ்தவன் பார்வையின்: பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் - 1
 3. கிறிஸ்தவன் பார்வையின்: பைபிள் கூறும் பயங்கரவாதம் (2) கட்டுரைக்கு பதில் - 2


தேதி: 13th Nov 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 9 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. லூசிபர் என்றால் யார்? இயேசுவும் அல்லாஹ்வும் லூசிபரா? (ஏசாயா 14:12 & வெளி 22:16 & குர்‍ஆன் 24:35)

கீழ்கண்ட கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்பாக என் தளத்தில் (ஈஸா குர்‍ஆன்) தளத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அவைகள் இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றன.

 1. அபூமுஹை & மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்
 2. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 3. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 4. ஸலாம் மற்றும் இஸ்லாம்: ஒரே வேர்ச்சொல் - இஸ்லாம் மற்றும் அமைதி
 5. "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 6. 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது)
 7. அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
 8. அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்

தேதி: 24th Oct 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. குர்‍ஆன் 5:47ல் அல்லாஹ் சொன்னதை நான் பின்பற்ற முடியுமா?
 2. முஸ்லிம் நண்பரே! அந்த புத்தகங்கள் எங்கே?

தேதி: 21st Oct 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!
 2. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

தேதி: 22nd Aug 201

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. 2018 பக்ரீத் சிறப்பு கட்டுரை – ச்சே. . . பீஜேவின் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்க விருப்பமேயில்லை – அல்லாஹ்வின் கள்ளத்தராசு
 2. குர்‍ஆனின் படி அல்லாஹ் மூஸாவோடு மட்டும் தான் நேரடியாக பேசினானா? இயேசுவோடு பேசவில்லையா?

தேதி: 15th Aug 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. பர்னபா சுவிசேஷம் குர்-ஆனோடும் & இஸ்லாமோடும் மோதவில்லை என்று நிருபிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு காத்திருக்கிறது

தேதி: 12th Aug 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. பர்னபா சுவிசேஷம் – 9: குர்-ஆனோடு நேரடியாக மோதும் ஒரு மோசடி ஆவணம்

 

தேதி: 3rd June 2018

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட ஆறு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ‘பர்னபா சுவிசேஷம்’ என்ற மோசடி புத்தகத்துக்கு மறுப்புக்கள்

(14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

 1. 2018 ரமளான் - 1: பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம்
 2. 2018 ரமளான் - 2: பர்னபா சுவிசேஷத்தை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்?
 3. 2018 ரமளான் - 3: பர்னபா சுவிசேஷம் - யாரால், எப்போது எழுதப்பட்டது?
 4. 2018 ரமளான் - 4: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தாரா?
 5. 2018 ரமளான் - 5: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், புதிய ஏற்பாட்டின் பர்னபாவா?
 6. 2018 ரமளான் - 6: முஹம்மது மஸீஹ் – பர்னபாவின் படி குர்-ஆன் ஒரு பொய்யான புத்தகம்
 7. 2018 ரமளான் - 7: பர்னபா சுவிசேஷம் – முஹம்மது மதினாவில் கப்பலேறி மக்காவில் இறங்கி ஹஜ் செய்தார்
 8. 2018 ரமளான் 8: பர்னபா சுவிசேஷம் - சரித்திர பிழை: ஏரோதும் பிலாத்துவும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தனர்